கமல் கலை

இந்திய அரசியல்வாதி

கமல் கலை (Kamal Kalai) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். திரிபுரா பழங்குடியினர் பகுதிகள் தன்னாட்சி மாவட்டப் பேரவையின் நிர்வாக உறுப்பினராக உள்ளார். திப்ரா மோதா கட்சியின் தலைவராகவும் மகாராணி-தெலியமுரா தொகுதியில் இருந்து மாவட்டப் பேரவை உறுப்பினராகவும் உள்ளார்.[2]

கமல் கலை
Kamal Kalai
2023 ஆம் ஆண்டு குமுல்வாங்கு நகரத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கமல் கலை பேசுகிறார்.
திரிபுரா பழங்குடியின வட்டாரங்களுக்கான தன்னாட்சி மாவட்டக் குழு செயல் உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
17 ஏப்ரல் 2023
முன்னையவர்தனஞ்சய் தெபர்மா
தொகுதிமகாராணிபூர்-தெலியமுரா
துறைகள் [1]
  • சுகாதாரம்
  • விலங்குகள் மேம்பாட்டுத் துறை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 சனவரி 1975 (1975-01-02) (அகவை 49)
அரசியல் கட்சிதிப்ரா மோதா கட்சி
துணைவர்இமாத்திரி கலை
கல்விமுதுகலை ஆங்கிலம்
முன்னாள் கல்லூரிதிரிபுரா பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி, பத்திரிகையாளர்

மேற்கோள்கள் தொகு

  1. "CEM | Tripura Tribal Areas Autonomous District Council". ttaadc.gov.in.
  2. "Tipra wins Tripura council polls". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமல்_கலை&oldid=3719709" இலிருந்து மீள்விக்கப்பட்டது