கம்பளம் (ஒலிப்பு) என்பது துணி வகையைச் சார்ந்த தள விரிப்பு ஆகும். கம்பளங்கள் நெய்தல் கம்பளம், பின்னல் கம்பளம், தடத்தையல் கம்பளம் (Tufted carpet) எனப் பல வகைகளாக உண்டு. கம்பளங்களில் பொதுவாக இரண்டு படைகள் இருக்கும் மேற்புறம் விரும்பிய நிறத்திலும், வடிவத்திலும் அமையும் நூற்கட்டுப் படை. மற்றது மேற்படை தாங்கியிருக்கும் புறப்படை. மேற்படை பெரும்பாலும், கம்பளி, பாலிபுரொப்பிலீன் முதலிய செயற்கை இழைகள் போன்றவற்றால் ஆன நூலினால் செய்யப்படுகின்றது.

கம்பளம்

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பளம்&oldid=2849842" இலிருந்து மீள்விக்கப்பட்டது