முதன்மை பட்டியைத் திறக்கவும்

கம்பிவட ஊர்தி

SugarLoafCablecar.jpg

கம்பிவட ஊர்தி இது வாகனங்கள் செல்ல இயலாத மலைப்பகுதிகளில் பயன்படும் ஊர்தியாகும். இது மலையின் மேல் தளத்திலிருந்து கம்பிவடம் மூலம் மின் விசையால் இயக்கப்படும். உலகிலேயே மிகவும் நீளமான கம்பிவடப் பாதை சுவீடனில் உள்ளது. இதன் பெயர் போர்ச்பி-கொபிங் லைம்ஸ்டோன் கம்பிவடவழி (Forsby-Köping limestone cableway) என்பதாகும். இதன் மொத்த நீளம் 42 கிலோமீற்றர்கள் ஆகும்.[1] கம்பிவட ஊர்திகளில் இயந்திரங்களோ மோட்டர்களோ இல்லை. பொதுவாக இவ்வகையான போக்குவரத்து முறைமை மேற்கத்தேய நாடுகளில் காணக்கிடைக்கின்றது.[2]

தமிழ் நாட்டில் கம்பிவட ஊர்திதொகு

பழனி மலைக்கோயிலில் ரோப்கார் எனப்படும் கம்பிவட ஊர்தி 2004-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[3]

மேற்கோள்கள்தொகு

  1. Henrik Ogstedt; Hanna Domfors (2010) Kalklinbanan: sammanställning och kulturhistorisk värdering (The limestone cableway: overview and cultural-historic evaluation). NIRAS Sweden AB. (Report).
  2. Ekkehard, Assman. "The Golden Age of Gondolas Might Be Just Around the Corner". CEO, Doppelmyr. பார்த்த நாள் 17 April 2013.
  3. "பழனி ரோப்கார் மீண்டும் இயக்கம்". தினமணி. பார்த்த நாள் 27 ஏப்ரல் 2014.

படத்தொகுப்புதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பிவட_ஊர்தி&oldid=2685159" இருந்து மீள்விக்கப்பட்டது