கம்போடிய வரி அணில்
கம்போடிய வரி அணில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
பிரிவு: | முதுகுநாணி
|
வகுப்பு: | பாலூட்டி
|
வரிசை: | கொறிணி
|
குடும்பம்: | |
பேரினம்: | தாமியோப்சு
|
இனம்: | தா. ரோடோபி
|
இருசொற் பெயரீடு | |
தாமியோப்சு ரோடோபி மில்னே எட்வர்டுசு, 1867 | |
துணையினங்கள் | |
|
கம்போடிய வரி அணில் (Cambodian striped squirrel)(தாமியோப்சு ரோடோபி ) என்பது சையுரிடே எனும் அணில் குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும். இது கிழக்கு தாய்லாந்து, கம்போடியா, தெற்கு லாவோஸ் மற்றும் தெற்கு வியட்நாமில் காணப்படுகிறது.[1]
நடத்தை
தொகுகம்போடிய கோடிட்ட அணில் மிகவும் தனித்துவமான நடத்தை ஒன்றைக் கொண்டுள்ளது. இது மரங்களின் செங்குத்து பட்டை பரப்புகளில் எப்படி உணவு தேடுகிறது என்பதுதான். இது, அணில் குடும்பத்தில் ஒப்பீட்டளவில் அசாதாரணமானது மற்றும் குறிப்பாக மூட்டுத் தழுவல்கள் இல்லாமல் உள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Duckworth, J.W. (2017). "Tamiops rodolphii". IUCN Red List of Threatened Species 2017: e.T21381A22252307. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T21381A22252307.en. https://www.iucnredlist.org/species/21381/22252307. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ Youlatos, Dionisios; Panyutina, Aleksandra A. (2014-06-01). "Habitual Bark Gleaning by Cambodian Striped Squirrels Tamiops rodolphii (Rodentia: Sciuridae) in Cat Tien National Park, South Vietnam". Mammal Study 39 (2): 73. doi:10.3106/041.039.0202. பன்னாட்டுத் தர தொடர் எண்:1343-4152. https://bioone.org/journals/mammal-study/volume-39/issue-2/041.039.0202/Habitual-Bark-Gleaning-by-Cambodian-Striped-Squirrels-Tamiops-rodolphii-Rodentia/10.3106/041.039.0202.full.