கயல்விழி (புதினம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கயல்விழி அகிலன் எழுதிய வரலாற்றுப் புதினமாகும். இது மூன்று பாகங்களைக் கொண்ட ஒரே தொகுப்பாக அமைந்துள்ள நூலாகும். 13ஆம் நூற்றாண்டில் சோழர்களின் மேலாட்சியை எதிர்த்து, பாண்டிய அரசை நிறுவிய சுந்தரபாண்டியன் பற்றிய புதினமாகும்.
கயல்விழி | |
---|---|
நூல் பெயர்: | கயல்விழி |
ஆசிரியர்(கள்): | அகிலன் |
வகை: | புதினம் |
துறை: | வரலாறு |
இடம்: | சென்னை 600 0017 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 608 |
பதிப்பகர்: | தாகம் |
பதிப்பு: | 17ஆம் பதிப்பு 2012 |
இந்தப் புதினம், கல்கியில் 1964ல் தொடங்கி 1965வரை வெளியானது. [1]
அமைப்பு
தொகு- முதல் பாகம் (மதுரைத் திருமகன்) - 32 அத்தியாயங்கள்
- இரண்டாம் பாகம் (வெற்றித் திருமகள்)- 38 அத்தியாயங்கள்
- மூன்றாம் பாகம் (இவனே தலைவன்)- 28 அத்தியாயங்கள்
கதை மாந்தர்
தொகுசுந்தரபாண்டியன், கயல்விழி, காரனை விழுப்பரையர் ஆகியோர் இக்கதையில் முக்கிய மாந்தராவர்.
உசாத்துணை
தொகு- 'கயல்விழி', நூல், (17ஆம் பதிப்பு 2012; தாகம், பு.எண் 34, ப.எண் 35, சாரங்கபாணித் தெரு, தி.நகர், சென்னை)
மேற்கோள்கள்
தொகு- ↑ "www.neerottam.com". Archived from the original on 2016-03-07. பார்க்கப்பட்ட நாள் 2015-11-09.