கயானாத் தமிழர்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி புலம்பெயர் தமிழர் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
தமிழ் பின்புலத்துடன் தொடர்புடைய கயானா மக்களை கயானாத் தமிழர் (Tamil Guyanese) எனலாம். இவர்கள் தங்களை தற்சமயம் கயானாத் தமிழர்கள் என்று அரிதாகவே அடையாளப்படுத்துகின்றனர். "மதராசி" என்றோ அல்லது "இந்தோ-கயனீஸ்" என்றோ அடையாளப்படுத்துவது வழக்கம். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கிலேயர்களால் கயானாத் தோட்டங்களில் வேலை செய்ய வரவழைக்கப்பட்ட தொழிலாளிகளின் வழித்தோன்றிகள் ஆவார்கள். அனேகருக்குத் தமிழ்மொழி அறிவு இல்லை, ஆனால் பல தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் இவர்களிடம் இன்றும் நிலைத்து நிற்கின்றன.
ஆதாரங்கள்
தொகு- T R Janarthanam. Tamils in Guyana.
- மோசசு நாகமுத்து, (2001). Hendree’s Cure. Peepal Tree Press.
வெளி இணைப்புகள்
தொகு- http://cqoj.typepad.com/chest/2006/07/indoguyanese_he.html INDO-GUYANESE TAMIL HERITAGE
- http://murugan.org/research/sivasupramaniam.htm
- http://www.hindu.com/2005/03/07/stories/2005030708740400.htm பரணிடப்பட்டது 2007-07-07 at the வந்தவழி இயந்திரம்
- http://encarta.msn.com/encyclopedia_761562228_2/Guyana.html பரணிடப்பட்டது 2006-09-01 at the வந்தவழி இயந்திரம்