கயானா துடுப்பாட்ட அணி

கயானா துடுப்பாட்ட அணி (Guyana cricket team) கயானாவின் முதல் தர கிரிக்கெட் அணியாகும்.

கயானா நாட்டுத் துடுப்பாட்ட அணி
Flag of Guyana.svg
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்லியோன் ஜான்ஸன் (முதல்-தரம் மற்றும் பட்டியல் அ)
பயிற்றுநர்மார்க் ஹார்ப்பர்
அணித் தகவல்
நிறங்கள்Green yellow red
உருவாக்கம்1965
உள்ளக அரங்கம்புரொவிடன்ஸ் அரங்கம்
கொள்ளளவு15,000
வரலாறு
Four Day வெற்றிகள்7 (+ 1 பகிர்வு)
WICB Cup வெற்றிகள்7 (+ 2 பகிர்வு)
CT20 வெற்றிகள்1

இது எந்த பன்னாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்பதில்லை, மாறாக கரீபியனில் உள்ள உட்பகுதிகளுக்கு இடையிலான போட்டிகளான மேற்கிந்தியத் தீவுகளின் புரொபஷனல் கிரிக்கெட் லீக் (இதில் பிராந்திய நான்கு நாள் போட்டி மற்றும் NAGICO பிராந்திய சூப்பர்50 ஆகியவை அடங்கும்), இதில் சிறந்த வீரர்கள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் விளையாடும் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு தேர்வு செய்யப்படலாம். இந்த அணியானது தொழில்முறை துடுப்பாட்ட லீக்கில் கயானா ஜாகுவார்ஸ் என்ற உரிமையின் கீழ் போட்டியிடுகிறது. [1]

கயானா அணி 1965-66 இல் தொடங்கப்பட்டதிலிருந்து ஏழு முறை உள்நாட்டு முதல் தர பட்டத்தை வென்றுள்ளது, இது பார்படாஸ் மற்றும் ஜமைக்காவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது அதிக எண்ணிக்கையிலான வெற்றியைப் பெற்ற அணியாகும்.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு