கரண் தபார், இந்தியாவின் செய்தித் தொலைக்காட்சித் தொகுப்பாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர். இவர் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியின் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளான டெவில்ஸ் அட்வகேட் (Devil's advocate), தி லாஸ்ட் வேர்ட் (The last word) ஆகியவற்றை தொகுத்து வழங்கி வருகிறார்.

கரண் தபார்
பிறப்பு 5 நவம்பர் 1955 (1955-11-05) (அகவை 67)
ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர், இந்தியா
கல்வி பெம்புரோக் கல்லூரி, கேம்பிரிட்ஜ், புனித அந்தோணி கல்லூரி, ஆக்ஸ்ஃபோர்ட்
தொழில் செய்தித் தொகுப்பாளர், சிஎன்என்-ஐபின், சிஎன்பிசி டிவி-18.
குறிப்பிடத்தக்க மதிப்பு(கள்) டெவில்ஸ் அட்வகேட்
இந்தியா டுனைட்
தி லாஸ்ட் வோர்ட்
ஃபேஸ் டு பேஸ்
ஹார்ட் டாக் இந்தியா

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரண்_தபார்&oldid=2214871" இருந்து மீள்விக்கப்பட்டது