கரிங்காட்டுகாவு தேவி கோயில்
கரிங்காட்டுகாவு தேவி கோயில், இந்தியாவின் கேரளா, செங்கனூர் வட்டத்தில் பிரயார் கிராமத்தில் பம்பை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் துர்க்கை, [1]பத்ரகாளி ஆகியோர் உள்ளனர்.
விழாக்கள்
தொகுமலையாள நாட்காட்டியின் மீனா மாதத்தில் (மார்ச்) இங்கு வருடாந்திர திருவிழா கொண்டாடப்படுகிறது. இக்கோயிலின் முக்கியமான நாள் கார்த்திகை ஆகும்.