மானுவேல் ஃபிரான்சிஸ்கோ டாஸ் சான்டோசு (Manuel Francisco dos Santos; அக்டோபர் 28, 1933 – சனவரி 20, 1983), கரிஞ்சா ("Garrincha" (போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [ɡaˈʁĩʃɐ], "சிறு பறவை"),[1]) என்று பொதுவாக அறியப்படுபவர், பிரேசிலின் கால்பந்து அணிக்காக விளையாடிய முன்னாள் கால்பந்து வீரர் ஆவார்; இவர், கால்பந்து வரலாற்றில் சிறப்பாக அறியப்படும் முன்கள வீரர்களில் ஒருவராவார்.

மனே கரிஞ்சா
சுய தகவல்கள்
முழுப் பெயர்மானுவேல் ஃபிரான்சிஸ்கோ டாஸ் சான்டோசு
பிறந்த நாள்(1933-10-28)அக்டோபர் 28, 1933
பிறந்த இடம்Pau Grande (RJ), பிரேசில்
இறந்த நாள்சனவரி 20, 1983(1983-01-20) (அகவை 49)
இறந்த இடம்இரியோ டி செனீரோ, பிரேசில்
உயரம்1.69 m (5 அடி 6+12 அங்)
ஆடும் நிலை(கள்)Winger
இளநிலை வாழ்வழி
1948–1952Pau Grande
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
1953–1965Botafogo581(232)
1966Corinthians4(0)
1967Portuguesa Carioca0(0)
1968Atlético Junior1(0)
1968–1969Flamengo4(0)
1972Olaria8(0)
மொத்தம்598(232)
பன்னாட்டு வாழ்வழி
1955–1966பிரேசில்50(12)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.


குறிப்புதவிகள் தொகு

  1. "Bad boy Garrincha remembered". Reuters article on rediff.com. பார்க்கப்பட்ட நாள் October 28, 2005.

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கரிஞ்சா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிஞ்சா&oldid=3792594" இலிருந்து மீள்விக்கப்பட்டது