கரிபூ மலை
கரிபூ மலைகள் (Cariboo Mountains) வடகோடியில் உள்ள, கொலம்பியா மலைகளின் துணை எல்லைகள் ஆகும்.[1][2] இத்தொடரின் கிழே ஸ்போகனே, அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் செல்கிர்க்ஸ், மோனஷீ புர்செல்ஸ் ஆகியவையும் அடங்கும். இந்த கரிபூ மலைகள் முற்றிலும் கனடாவிலுள்ள பிரிட்டிசு கொலம்பியா எல்லையில் உள்ளது. மொத்த பரப்பளவு 7,700 சதுர கிலோமீட்டர்கள் (3,000 சதுர மைல்) பரப்பளவும், சுமார் 245 கிமீ நீளமும் (தென்கிழக்கு-வடமேற்கு) மற்றும் அதன் அகலத்தில் (தென்மேற்கு-வடகிழக்கு) சுமார் 90 கிமீ.நீளமும் கொண்டுள்ளது.
கரிபூ மலைகள் | |
---|---|
Peaks in the Premier Range | |
உயர்ந்த புள்ளி | |
உச்சி | சர் வில்ஃப்ரிட் லாரியர் மலை |
உயரம் | 3,516 m (11,535 அடி) |
ஆள்கூறு | 52°48′05″N 119°43′54″W / 52.80139°N 119.73167°W |
பரிமாணங்கள் | |
நீளம் | 245 km (152 mi) SE-NW |
அகலம் | 90 km (56 mi) SW-NE |
பரப்பளவு | 7,700 km2 (3,000 sq mi) |
புவியியல் | |
நாடு | கனடா |
மாகாணம் | பிரிட்டிசு கொலம்பியா |
தொடர் ஆள்கூறு | 52°55′N 120°15′W / 52.917°N 120.250°W |
மூலத் தொடர் | கொலம்பியா மலைத்தொடர்கள் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Marsh, James H. (1999). "Cariboo Mountains". The Canadian Encyclopedia. McClelland & Stewart. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7710-2099-5.
- ↑ "Cariboo Mountains". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்.