கரிம்புழா தேசியப் பூங்கா

கரிம்புழா தேசியப் பூங்கா 230 கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ளது. இது [[கேரளம்]] கேரள பாலக்காட்டு எல்லையில் உள்ள நீலகிரி மலையில் அமைந்த தேசியப் பூங்காவாகும். இந்திய வனவிலங்கு காப்பகம் இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க கோரியது. இப்பகுதி யுனெசுக்கோவால் உலகப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டது. காட்டுவாசிகள் வசிக்கும் இப்பகுதி தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.[1][2][3]

சான்றுகள்

தொகு
  1. UNEP, World Commission on Protected Areas (04/07/2007) World Database on Protected Areas, retrieved 7/4/2007 [1] பரணிடப்பட்டது 29 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்
  2. "South Western Ghats montane rain forests". Terrestrial Ecoregions. World Wildlife Fund. பார்க்கப்பட்ட நாள் 25 March 2007.
  3. Kerala Forests & Wildlife Department(2004) "History" , retrieved 7 February 2007 History

மேற்கோள்கள்

தொகு