கரிம-ஒட்சிசன் பிணைப்பு
கரிம-ஒட்சிசன் பிணைப்பு (Carbon-oxygen bond) என்பது கரிமத்திற்கும் ஒட்சிசனுக்கும் இடையிலான பங்கீட்டுவலுப் பிணைப்பு ஆகும்.[1] கரிம-ஒட்சிசன் பிணைப்பானது ஒற்றைப் பிணைப்பாகவோ (C-O) இரட்டைப் பிணைப்பாகவோ (C=O) மும்மைப் பிணைப்பாகவோ (C≡O) காணப்படலாம்.[2] C-O பிணைப்புக்கு எத்தனோலையும் (CH3CH2OH) C=O பிணைப்புக்குக் காபனீரொட்சைட்டையும் (CO2) C≡O பிணைப்புக்குக் காபனோரொட்சைட்டையும் (CO) எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடலாம்.[3][4][5]
ஒட்சிசன் தொழிற்பாட்டுக் கூட்டங்கள்
தொகுகரிம-ஒட்சிசன் பிணைப்புகள் பின்வரும் தொழிற்பாட்டுக் கூட்டங்களில் காணப்படுகின்றன.
வேதி வகுப்பு | பிணைப்பு வரிசை | வாய்பாடு | கட்டமைப்பு வாய்பாடு | எடுத்துக்காட்டு |
---|---|---|---|---|
அற்ககோல் | 1 | ROH | எத்தனோல் [6] | |
ஈதர் | 1 | ROR' | ஈரெத்தைல் ஈதர் [7] | |
கரிமப் பரவொட்சைடு | 1 | ROOR' | இருதேட்டுபியூற்றைல் பரவொட்சைடு [8] | |
எசுத்தர் | 1 | RCOOR' | எத்தைல் அக்கிரிலேற்று [9] | |
காபனேற்று எசுத்தர் | 1 | ROCOOR' | எத்திலீன் காபனேற்று [10] | |
கீற்றோன் | 2 | RCOR' | அசற்றோன் [11] | |
அலுடிகைடு | 2 | RCHO | அக்குரோலீன் [11] | |
பியூரன் | 1.5 | பருபியூரல் [12] | ||
பிரிலியம் உப்பு | 1.5 | அந்தோசயனின் [13] |
மேற்கோள்கள்
தொகு- ↑ March, J. & Smith, D. (2001). Advanced Organic Chemistry, 5th ed. New York: Wiley.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ George Glockler (செப்டம்பர் 1958). "Carbon–Oxygen Bond Energies and Bond Distances". The Journal of Physical Chemistry 62 (9): 1049–1054.
- ↑ "Ethyl alcohol". Encyclopædia Britannica. 10 சூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகத்து 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Carbon dioxide". ChemSpider. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகத்து 2015.
- ↑ "carbon monoxide". ChemSpider. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகத்து 2015.
- ↑ க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. p. 137.
- ↑ Leroy G. Wade, Jr. (24 சூலை 2015). "Ether". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகத்து 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Robert Burke (2013). Hazardous Materials Chemistry for Emergency Responders, Third Edition. CRC Press. p. 485. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781439849859.
- ↑ க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. p. 154.
- ↑ James R. Gillette & J. R. Mitchell (2013). Concepts in Biochemical Pharmacology, Part 3. Springer Science & Business Media. p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783642463143.
- ↑ 11.0 11.1 க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. pp. 143–146.
- ↑ "Furan". ChemSpider. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகத்து 2015.
- ↑ Charoenying, P.; Hemming, K.; McKerrecher, D.; Taylor, R. J. K. (சூலை/ஆகத்து 1996). "The preparation of 4-substituted pyrylium salts and their use in dienal synthesis". Journal of Heterocyclic Chemistry 33 (4): 1083-1089.