சொம்புமூக்கு முதலை
(கரியால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சொம்புமூக்கு முதலை புதைப்படிவ காலம்: பிளையோசீன் – அண்மை[1] | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Gavialis
|
இனம்: | G. gangeticus
|
இருசொற் பெயரீடு | |
Gavialis gangeticus (Gmelin, 1789) |
சொம்புமூக்கு முதலை அல்லது கரியால் (ஆங்கிலம்: Gharial, அறிவியல் பெயர்: Gavialis gangeticus) என்பது இந்திய துணைக்கண்டத்தை தாயகமாகக் கொண்ட ஒரு முதலை இனம் ஆகும்.[2] இது ஜீராசிக் காலந்தொட்டு பன்னெடுங்காலமாய் இப்புவியில் வாழ்ந்து வருகிறது. தற்போது இந்த இனம் மிகவும் அருகி வருகின்றது.[3]
வாழிடம்
தொகுமுன்னொரு காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள எல்லா ஆறுகளிலும் இவை காணப்பட்டன. தற்போது முன்னிருந்ததில் வெறும் 2 விழுக்காட்டுப் பரப்பில் தான் வாழ்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Brochu, C. A. (1997). "Morphology, fossils, divergence timing, and the phylogenetic relationships of Gavialis". Systematic Biology 46 (3): 479–522. doi:10.1093/sysbio/46.3.479. பப்மெட்:11975331. https://archive.org/details/sim_systematic-biology_1997-09_46_3/page/479.
- ↑ Stevenson, C. and Whitaker, R. (2010). "Gharial Gavialis gangeticus". Crocodiles. Status Survey and Conservation Action Plan (Third ed.). Darwin: Crocodile Specialist Group. pp. 139–143.
{{cite book}}
: Unknown parameter|chapterurl=
ignored (help); Unknown parameter|editors=
ignored (help) - ↑ Choudhury, B. C.; Singh, L. A. K.; Rao, R. J.; Basu, D.; Sharma, R. K.; Hussain, S. A.; Andrews, H. V.; Whitaker, N. et al. (2007). "Gavialis gangeticus". The IUCN Red List of Threatened Species (IUCN) 2007: e.T8966A12939997. doi:10.2305/IUCN.UK.2007.RLTS.T8966A12939997.en. https://www.iucnredlist.org/species/8966/12939997.