கரி ஆஸ் (Kari_Aas) என்பவர் நோர்வீஜிய சாரணத் தலைவரும், ஆசிரியையும் ஆவார். இவர் நோர்வே சாரணர் சங்க பிரதம சாரணராகக் கடமை புரிந்துள்ளார். இவர் 1927 முதல் 1935 வரை நோர்வே சாரணர் சங்க பிரதம சாரணராகக் கடமை புரிந்தார். உலகப் பெண் சாரணர் சம்மேளனத்தின் சின்னத்தை 1930 இல் இவரே வடிவமைத்தார்.[1] ஒரு சில சாரணிய நூல்களை எழுதியதன் மூலம் வெள்ளி மீன் விருது இவருக்கு வழங்கப்பட்டது. [2]

கரி ஆஸ்
நோர்வே சாரணர் சங்க பிரதம சாரணர்
பதவியில்
1927–1935

மேற்கோள்கள்

தொகு
  1. "World Association of Girl Guide and Girl Scouts". Vintagegirlscout.com. 2000-11-18. Archived from the original on 2017-07-23. பார்க்கப்பட்ட நாள் 2016-11-19.
  2. "Kari Aas - Speiderhistorisk leksikon". Leksikon.speidermuseet.no (in (நோர்வே மொழி)). பார்க்கப்பட்ட நாள் 2016-11-19.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரி_ஆஸ்&oldid=3548028" இலிருந்து மீள்விக்கப்பட்டது