கருங்கற்றாளை

மீன் இனம்
கருங்கற்றாளை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
பெருவரிசை: Acanthopterygii
வரிசை: பேர்சிஃபார்மீசு
துணைவரிசை: Percoidei
குடும்பம்: சயீனைடீ
பேரினம்: Cheilotrema
இனம்: C. saturnum
இருசொற் பெயரீடு
Cheilotrema saturnum

கருங்கற்றாளை (Cheilotrema saturnum)) என்பது என்பது பேர்சிஃபார்மீசு வரிசையில் சயீனைடீ குடும்பத்தில் உள்ள ஒரு வகை மீன் ஆகும்.

உருவவியல் தொகு

இந்த இன ஆண் மீன்கள் 45 செமீ நீளம் வரையும் 700 கிராம் எடைவரை எட்டும். [1] [2] [3]

உணவு தொகு

இவை முதன்மையாக நண்டுகளை உண்ணுகின்றன.

வேட்டையாடிகள் தொகு

ஐக்கிய அமெரிக்காவில் இவை அடுக்கச் செவுள் மீன்களுக்கு இரையாகிறன்றன .

வாழ்விடம் தொகு

இவை அயன அயல் மண்டலப் பகுதியில் (34 ° N-20 ° N) வழக்கூடியன. இவை பொதுவாக 46 மீ ஆழத்தில் வாழும் மீன்களாகும்.

புவியியல் பரவல் தொகு

இது கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா ( அமெரிக்கா ) முதல் பாகா கலிபோர்னியா ( மெக்சிக்கோ ) வரை காணப்படுகிறது.

அவதானிப்புகள் தொகு

இதனால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏறுபடுவதில்லை.

குறிப்புகள் தொகு

  1. FishBase (en inglés)
  2. Chao, L.N., 1995. சயீனைடீ. Corvinas, barbiches, bombaches, corvinatas, corvinetas, corvinillas, lambes, pescadillas, roncachos, verrugatos. p. 1427-1518. A: W. Fischer, F. Krupp, W. Schneider, C. Sommer, K.E. Carpenter y V. Niem (eds.) Guia FAO para identificación de especies para los fines de la pesca. Pacífico Centro-oriental. 3 volums. 1813 p.
  3. Eschmeyer, W.N., E.S. Herald y H. Hammann, 1983. A field guide to Pacific coast fishes of North America. Houghton Mifflin Company, Boston, Estados Unidos. 336 p.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருங்கற்றாளை&oldid=3295712" இலிருந்து மீள்விக்கப்பட்டது