கருப்பு மூஞ்சூறு

கருப்பு மூஞ்சூறு
Black shrew[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இயுலிபோடைப்ளா
குடும்பம்:
சோரிசிடே
பேரினம்:
சன்கசு
இனம்:
ச. அட்டர்
இருசொற் பெயரீடு
சன்கசு அட்டர்
(மெட்வே, 1965)
கருப்பு மூஞ்சூறு பரம்பல்

கருப்பு மூஞ்சூறு (Black shrew)(சன்கசு அட்டர்) என்பது போர்னியோ தீவில் உள்ள மலேசிய மாநிலமான சபாவில் உள்ள கினாபாலு மலையிலிருந்து மட்டுமே அறியப்படும் ஒரு வெள்ளை-பல் மூஞ்சூறு ஆகும்.

இது கடல்மட்டத்திலிருந்து 1,600 மீட்டர் உயரத்தில் உள்ள மலைக்காடுகளில் சேகரிக்கப்பட்ட ஒரு மாதிரி மூலம் அறியப்படுகிறது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. அட்டெரெர்(Hutterer, Rainer) (நவம்பர் 16, 2005). Don E. Wilson and DeeAnn M. Reeder (ed.). Mammal Species of the World (3 ed.). Johns Hopkins பல்கலைக் கழகப் பதிப்பகம். p. 258. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0.
  2. 2.0 2.1 Chiozza, F. (2016). "Suncus ater". IUCN Red List of Threatened Species 2016: e.T21141A22290051. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T21141A22290051.en. https://www.iucnredlist.org/species/21141/22290051. பார்த்த நாள்: 10 March 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பு_மூஞ்சூறு&oldid=3750177" இலிருந்து மீள்விக்கப்பட்டது