கருமத மான்
Black Musk Deer | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மதமான்
|
பேரினம்: | மதமான்
|
இனம்: | M. fuscus
|
இருசொற் பெயரீடு | |
Moschus fuscus லீ, 1981 |
கருமத மான் என்பது மதமான் குடும்பதில் உள்ள ஒரு பாலூட்டி ஆகும். இவற்றின் குளம்பு இரட்டைபடை கால் விரல்களை கொண்டிருக்கும். இவை பூட்டான், கம்போடியா, இந்தியா, மியான்மர், நேபாளம், வியட்நாம், சீனா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.
மேற்கோள்
தொகு- ↑ "Moschus fuscus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008. Database entry includes a brief justification of why this species is of endangered.