கருவாற்றா
கருவாற்றா (Karuvatta, மலையாளம்: കരുവാറ്റ) என்பது கேரளத்தில் ஆலப்புழா மாவட்டத்தில் ஹரிப்பாடு நகருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். வள்ளங்களியும், கருவாற்ற சுண்டனும் பிரபலமானவை. தேசிய நெடுஞ்சாலை 544 இவ்வூரின் வழியே செல்கிறது. இந்திய ரயில்வேயின் ரயில் நிலையமும் இங்கு காணப்படுகின்றது.
— சிற்றூர் — | |
ஆள்கூறு | 9°19′0″N 76°24′0″E / 9.31667°N 76.40000°E |
மாவட்டம் | ஆலப்புழா |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
வரலாறு
தொகுகாயங்குளம் அரசரின் கீழில் இருந்த இந்தப் பகுதி, 1752-ல் மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சிக்குப்பட்டது.
குறிப்பிடத்தக்கோர்
தொகு- ஞானபீட விருது - தகழி சிவசங்கரன் பிள்ளை
- சந்திரன் - தேசிய விருது பெற்றவர்