கருவாலி மரம்

கருவாலி மரம்
Foliage and acorns of Quercus robur
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
குயெர்கஸ்

கருவாலி மரம் (ஒலிப்பு) (Oak) என்பது குயெர்கஸ் என்ற இனத்தைச் சேர்ந்த குறுமரமாகும்.[1] இவ்வினத்தில் 600க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இவை பரவலாக ஆசியா மற்றும் அமெரிக்காவின் வடபகுதியில் காணப்படுகின்றன. இவை இலையுதிர் காடுகளிலும், பசுமைமாறாக் காடுகளிலும் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருவாலி_மரம்&oldid=3619348" இலிருந்து மீள்விக்கப்பட்டது