கருவிதழ்ப் பாறைமுயல்
கருவிதழ்ப் பாறைமுயல் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பாறைமுயல்
|
பேரினம்: | பாறைமுயல்
|
இனம்: | O. curzoniae
|
இருசொற் பெயரீடு | |
Ochotona curzoniae (ஹாட்ஜ்சன், 1858) | |
கருவிதழ்ப் பாறைமுயல் வசிப்பிடங்கள் |
கருவிதழ்ப் பாறைமுயல் (Ochotona curzoniae), பாறைமுயல் இனத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை சீனா, பாகிஸ்தான், இந்தியா, நேபாளம் போன்ற நடுகளில் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ochotona curzoniae". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008. Database entry includes a brief justification of why this species is of least concern.