கரு மெய்இருவித்திலி
Gunneridae & Pentapetalae | |
---|---|
Gunnera ↑ Prunus subg. Cerasus (Rosaceae)↓ | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
வகுப்பு: | |
தரப்படுத்தப்படாத: | |
உயிரிக்கிளைகளும், வரிசைகளும்[2] | |
|
கரு மெய்இருவித்திலி(core eudicots) என்பது மெய்இருவித்திலித் தாவரங்களின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்றாகும். அடி மெய்இருவித்திலி(basal eudicots) என்பது மற்றொரு பெரும் பிரிவாகும்.[3] அடி மெய்இருவித்திலிகளின் முறைசார்பற்ற பெயராக புறமரபுவழித் தொகுதி(paraphyletic) ஆகும். கரு மெய்இருவித்திலித் தொகுதியை, ஒற்றை மரபுவழித் தொகுதி (monophyletic) என்பர்.[4] 2010 ஆம் ஆண்டின் ஆய்வுப்படி இந்த கரு மெய்இருவித்தி அல்லது ஒற்றை மரபுவழித் தொகுதித் தாவரங்கள் மேலும் இரு மரபுவழி(Gunnerales & Pentapetalae) கிளைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[5]
மரபு வழி தோற்றம்
தொகுஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
மெய்இருவித்திலிகளின் மரபு வழி தோற்றமானது கீழுள்ள மரபுக்கிளை படம் மூலம் விளக்கப்படுகிறது:[6]
மெய்இருவித்திலி |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மேற்கோள்கள்
தொகு- ↑ Angiosperm Phylogeny Group (2009). "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG III". Botanical Journal of the Linnean Society 161 (2): 105–121. doi:10.1111/j.1095-8339.2009.00996.x.
- ↑ Bremer, Brigitta; Bremer, Kåre; Chase, Mark W.; Fay, Michael F.; Reveal, James L.; Soltis, Douglas E.; Soltis, Pamela S.; Stevens, Peter F. (2009). in addition, the following collaborated: Arne A. Anderberg, Michael J. Moore, Richard G. Olmstead, Paula J. Rudall, Kenneth J. Sytsma, David C. Tank, Kenneth Wurdack, Jenny Q.-Y. Xiang and Sue Zmarzty. "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG III.". Botanical Journal of the Linnean Society 161 (2): 105–121. doi:10.1111/j.1095-8339.2009.00996.x.
- ↑ Worberg, A; Quandt, D; Barniske, A-M; Löhne, C; Hilu, KW; Borsch, T (2007). "Phylogeny of basal eudicots: insights from non-coding and rapidly evolving DNA". Organisms Diversity & Evolution 7 (1): 55–77. doi:10.1016/j.ode.2006.08.001.
- ↑ Soltis, Douglas E.; Soltis, Pamela S.; Endress, Peter K.; Chase, Mark W. (2005). Phylogeny and Evolution of Angiosperms. Sunderland, MA: Sinauer Associates. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780878938179.
- ↑ Moore, Michael J.; Soltis, Pamela S.; Bell, Charles D.; Burleigh, J. Gordon; Soltis, Douglas E. (2010). "Phylogenetic analysis of 83 plastid genes further resolves the early diversification of eudicots". Proceedings of the National Academy of Sciences 107 (10): 4623–8. doi:10.1073/pnas.0907801107. பப்மெட்:20176954. Bibcode: 2010PNAS..107.4623M.
- ↑ Based on:
Stevens, P.F. (2001–2014). "Trees". Angiosperm Phylogeny Website. பார்க்கப்பட்ட நாள் 2014-11-17.
Stevens, P.F. (2001–2016). "Eudicots". Angiosperm Phylogeny Website. பார்க்கப்பட்ட நாள் 2023-10-16.