கரோலைன் தீவு

கரோலைன் தீவு(Caroline Island, Caroline Atoll, Millennium Island) என்பது வளைவான பளவப் பாறைகளால் ஆன பவளத் தீவு ஆகும். அமைதிப் பெருங்கடல் நடுவே இருக்கும் கிரிபட்டியில் அமைந்திருக்கும் ஒரு தீவு ஆகும். வருடத்தின் பெரும்பாலான நாட்களில், ஒவ்வொரு நாளின், முதல் சூரியத் தோற்றம் இத்தீவில் நிகழ்வதாகக் கருதப்படுகிறது.

தென்னைகளுடன் அமைந்துள்ள கடற்கரை

1883 சூரிய கிரகணம்

தொகு
வானவியல் அறிஞர்களின் கூடாரம்
இத்தீவில் எடுத்த 1883 ஆம் ஆண்டு கிரகணபடம்

மே 6, 1883 ஆம் ஆண்டில் அமெரிக்க வானவியல் பேராசிரியர் வில்லியம் அப்டன், பிரௌன் பல்கலைக்கழகம்.[1] L'Eclaireur என்ற பிரெஞ்சு அறிஞர் இரண்டு நாட்களுக்குப் பின் அதே தீவுக்கு வந்து ஆராய்ந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Upton, Winslow. "The Solar eclipse of May 6, 1883". SAO/NASA Astrophysics Data System (ADS). Archived from the original on 2 September 2022. பார்க்கப்பட்ட நாள் 24 February 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோலைன்_தீவு&oldid=3910612" இலிருந்து மீள்விக்கப்பட்டது