கரோல்ட்டு லொயிட்சு
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி ஹரோல்ட் லாயிட் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
கரொல்ட்டு கிலைடொன் லொய்ட்சு (ஏப்ரல்20,1893-மார்ச்சு8,1971) ஒரு அமெரிக்க நடிகர்,நகைச்சுவை நடிகர்,மற்றும் சண்டைப்பயிற்சியாளர் ஆவார்.இவர் பல ஊமை திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1], இவர் சார்லி சப்ளின், பஸ்டர் கீப்டன் போன்ற சிறந்த நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராக கருதப்படுகிறார்.லொயிட் அவர்கள் 1914-1947 வரையான காலப்பகுதியில் 200 வரையான நகைச்சுவை மற்றும் ஊமை திரைப்படங்களில் நடித்துள்ளார்.
Harold Lloyd | |
---|---|
Lloyd in 1924 | |
பிறப்பு | Harold Clayton Lloyd ஏப்ரல் 20, 1893 Burchard, Nebraska, U.S. |
இறப்பு | மார்ச்சு 8, 1971 கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா. | (அகவை 77)
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1913–1963 |
வாழ்க்கைத் துணை | Mildred Davis (தி. 1923; இற. 1969) |
பிள்ளைகள் | மூன்று |
இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் துரத்தும் காட்சிகளையும், பிசாசுகளின் சாகசங்களையும் கொண்ட சிலிர்ப்பூட்டும் திரைப்படங்களாக காணப்படுகின்றன. லொயிட்சின் திரைப்படத்தில் இடம்பெறும் அவர் வீதியில் கடிகார கூண்டில் பாதுகாப்பாக தொங்கும் காட்சி இன்று வரை சினிமாவில் சிறந்த காட்சியாக கருதப்படுகிறது[2] 1919ல் லொயிட்சு ரோச் கலையகத்திற்காக ஒரு விளம்பரப் படத்தை மேற்கொள்ளும் போது விபத்திற்குள்ளானார்.இதன் போது தவறுதலாக ஏற்பட்ட குண்டு வெடிப்பில் லொயிட்சு தனது வலது கை கட்டை விரலையும், சுட்டு விரல்லையும் இழந்தார்.[3] (இதனால் அவர் பிற்காலத்தில் செயற்கை கையுறையுடன் திரைப்படங்களில் நடித்தார்.)
எவ்வாறு இருப்பினும் லொயிட்சின் திரைப்படங்கள் சப்ளீனின் திரைப்படங்களுடன் ஒப்பிடுகையில் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை.அத்துடன் பெரிய அளவில் வருமானத்தையும் பெற்றுத்தரவில்லை.
ஆரம்ப வாழ்க்கை
தொகுலொயிட்சு 1893, ஏப்ரல் 20ல் பேர்சார்ட், நெப்ரச்காவில் ஜேம்சு டர்சி மற்றும் சாரா எலிசபெத்திற்கு மகனாகப் பிறந்தார். உவேல்சு இவரது தந்தை வழி தாத்தா ஆவார்.[4] 1910 ஆம் ஆண்டில், அவரது தந்தைக்கு பல வணிக முயற்சிகள் தோல்வியடைந்த பின்னர், லொயிட்டின் பெற்றோர் விவாகரத்து செய்தனர். மேலும் அவரது தந்தை தனது மகனுடன் கலிபோர்னியாவின் சான் டியாகோவுக்கு குடிபெயர்ந்தார். லொயிட்சு சிறு வயதில் இருந்தே அரங்கங்களில் நடித்தார். ஆனால் அவர் கலிபோனியாவில் ஒற்றைச் சுருள் படங்களில் நடிக்க ஆரம்பித்தது 1912 ஆகும்.
வாழ்க்கை
தொகுஇறப்பு
தொகுலொயிட்சு 1971 மார்ச்சு 8ல் தனது 77ஆவது வயதில் போஸ்ட்ரேட் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.[5][6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Obituary Variety, March 10, 1971, page 55.
- ↑ Slide, Anthony (September 27, 2002). Silent Players: A Biographical and Autobiographical Study of 100 Silent Film Actors and Actresses. Univ. Press of Kentucky. p. 221. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0813122496.
- ↑ An American Comedy; Lloyd and Stout; 1928; page 129
- ↑ "Comedy in the 1920s - 1950s". alphadragondesign.com. Archived from the original on சூலை 24, 2012. பார்க்கப்பட்ட நாள் ஏப்பிரல் 13, 2015.
- ↑ "Died". Time. March 22, 1971 இம் மூலத்தில் இருந்து டிசம்பர் 21, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081221204137/http://www.time.com/time/magazine/article/0,9171,904932,00.html. "Harold Lloyd, 77, comedian whose screen image of horn-rimmed incompetence made him Hollywood's highest-paid star in the 1920s; of cancer; in Hollywood. He usually played a feckless Mr. Average who triumphed over misfortune. 'My character represented the white-collar middle class that felt frustrated but was always fighting to overcome its shortcomings,' he once explained. Lloyd usually did his own stunt work, as in Safety Last (1923), in which he dangled from a clock high above the street; he was protected only by a wooden platform two floors below."
- ↑ "Harold Lloyd, Bespectacled Film Comic, Dies of Cancer at 77". Los Angeles Times. March 9, 1971. https://pqasb.pqarchiver.com/latimes/access/601315582.html. "Comedian Harold Lloyd, 77, who bumbled through more than 300 films as a bespectacled victim of life's difficulties, died of cancer Monday at his Beverly Hills home."[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Illson, Murray (March 9, 1971). "Horn-Rims His Trademark; Harold Lloyd, Screen Comedian, Dies at 77". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/1971/03/09/archives/hornrims-his-trademark-harold-lloyd-screen-comedian-dies-at-77.html. "A pair of inexpensive, horn-rimmed eyeglass frames without lenses, the shy expression of a somewhat bewildered adolescent and a single-track ambition made Harold Clayton Lloyd the highest-paid screen actor in Hollywood's golden age of the nineteen twenties."