கரோ-கன் தற்காப்பு
கரோ-கன் தற்காப்பு (Caro–Kann Defence) என்பது 1. e4 c6 எனும் நகர்த்தல்களால் அடையாளப்படுத்தப்படும் சதுரங்கத் திறப்பாகும். கரோ-கன் தற்காப்பானது இராசாவின் சிப்பாய் ஆட்டத்திற்கு எதிரான பொதுவான தற்காப்பாகும். இது, சிசிலியன் தற்காப்பு மற்றும் பிரெஞ்சுத் தற்காப்பு போல "அரை-திறந்த ஆட்டமாக" பாகுபடுத்தப்பைட்டுள்ளது. இந்தத் தற்காப்பு கறுப்புக்கு, சிறந்த சிப்பாய் நிலையுடன்கூடிய சாதகமான இறுதியாட்டத்தை தோற்றுவிக்கிறது.
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
நகர்வுகள் | 1.e4 c6 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் | B10–B19 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
தோற்றம் | புரூடேர்ஸ்சாப்ட் (சஞ்சிகை), 1886 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெயரிடப்பட்டது | கொராட்டியோ கரோ மற்றும் மார்க்கஸ் கன் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம் | இராசாவின் சிப்பாய் ஆட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
Chessgames.com opening explorer |
மேற்கோள்கள்
தொகுஆதார நூல்கள்
- Schiller, Eric (2003). Complete Defense to King Pawn Openings (2nd ed.). Cardoza. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58042-109-6.
மேலும் வாசிக்க
தொகுThe Wikibook Chess Opening Theory மேலதிக விவரங்களுள்ளன: கரோ-கன் தற்காப்பு
- Houska, Jovanka (2007). Play the Caro-Kann: A Complete Chess Opening Repertoire Against 1 e4. London: Everyman Chess. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85744-434-5.
- Wells, Peter (2007). Grandmaster Secrets – The Caro-Kann. London: Gambit Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-904600-61-9.
- The ABC of the Caro Kann, Andrew Martin, ChessBase Publications, 2007, Fritz Trainer DVD.
- Karpov, Anatoly (2006). Caro-Kann Defence: Advance Variation and Gambit System. London: Anova Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7134-9010-1.
- Gallagher, Joe (2002). Starting Out: the Caro-Kann. Everyman Chess. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85744-303-9.
- Silman, Jeremy (1990). Dynamic Karo Kann. Summit Pub. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-945806-02-8.
- Kasparov, Garry; Shakarov, Aleksander (1984). Caro-Kann: Classical 4.Bf5. Batsford. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7134-4237-9.
- Keene, Raymond (2004). Understanding The Caro-Kann Defense. Hardinge Simpole Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84382-134-2.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help)