சுழல் கரணப் புறா
வளர்ப்புப் புறா வகை
(கர்ணப் புறா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுழல் கரணப் புறா (Roller pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. சுழல் கரணப் புறாவும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட பிற புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை காற்றில் கரணமடிக்கும் திறன் கொண்டவையாகும்.[1]
வகைகள்
தொகு- பர்மிங்கம் சுழல் கரணப் புறா
- கலட்சு சுழல் கரணப் புறா
- கீழை சுழல் கரணப் புறா
- பார்லர் சுழல் கரணப் புறா
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.