கர்னால் விமான நிலையம்

கர்னால் விமான நிலையம் (Karnal Airport அல்லது Karnal Flying Club) (ஐசிஏஓ: VI40) இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் கர்னால் (ஒலிக்க) நகரில் அமைந்துள்ளது. இவ்விமான நிலையம் விமான ஓட்டிகளின் பயிற்சிக்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது 1967 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இவ்விமான நிலையத்தின் அமைவிடம் 29°42′51″N 77°02′15″E / 29.71417°N 77.03750°E / 29.71417; 77.03750 ஆகும்.

கர்னால் விமான நிலையம்
करनाल फ्लाइंग क्लब
IATA: ----ICAO: VI40
கர்னால் விமான நிலையம் is located in இந்தியா
கர்னால் விமான நிலையம்
கர்னால் விமான நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்திநிலைய வகை தனியார்/பொது
இயக்குனர் இந்திய விமான நிலைய ஆணையம்
அமைவிடம் கர்னால்
உயரம் AMSL 829 அடி / 253.51 மீ
ஆள்கூறுகள் 29°42′51″N 77°02′15″E / 29.71417°N 77.03750°E / 29.71417; 77.03750
இணையத்தளம் http://www.karnal.gov.in/dept_aviation.asp
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
31/13 3,000 917 அஸ்பால்ட் US: /ˈæsfɔːlt/ (கேட்க)


"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்னால்_விமான_நிலையம்&oldid=3003089" இலிருந்து மீள்விக்கப்பட்டது