கறுப்பலகு செம்பகம்
கறுப்பலகு செம்பகம் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
பிரிவு: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | குக்குலிபார்மிசு |
குடும்பம்: | குகுலியிடே |
பேரினம்: | சென்ட்ரோபசு |
இனம்: | செ. பெர்ன்சுடைனி |
இருசொற் பெயரீடு | |
சென்ட்ரோபசு பெர்ன்சுடைனி செலேகல், 1866 |
கறுப்பலகு செம்பகம் (Black-billed coucal) அல்லது சிறிய கருப்பு செம்பகம் (சென்ட்ரோபசு பெர்ன்சுடைனி) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள ஒரு குயில் சிற்றினம் ஆகும். இது நியூ கினியாவில் காணப்படுகிறது.[2] தாழ்நிலங்களில் காணப்படும் நடுத்தர அளவிலான செம்பகம் இதுவாகும். இருண்ட கண்களுடன் உடலின் அனைத்து பாகங்களும் கருப்பு நிறத்திலானது. வன விளிம்பு, புதர் மற்றும் புல்வெளியில் கறுப்பலகு செம்பகம் காணப்படும்.[3]
மேற்கோள்கள் தொகு
- ↑ BirdLife International (2016). "Centropus bernsteini". IUCN Red List of Threatened Species 2016: e.T22684215A93019062. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22684215A93019062.en. https://www.iucnredlist.org/species/22684215/93019062. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ https://birdsoftheworld.org/bow/species/lebcou1/cur/introduction
- ↑ "Lesser Black Coucal - eBird" (in en). https://ebird.org/species/lebcou1.