குயில் (குடும்பம்)

குயில் (cuckoos) என்பது குகுலிடே (Cuculidae) பறவைகளின் ஒரு குடும்பமாகும். இது குகுலிபோமமிஸ் (Cuculiformes) வரிசையில் உள்ள தனி தொகுதியாகும்.[1][2][3] குயில் குடும்பம் பொது அல்லது ஐரோப்பியக் குயில், தெரு ஓட்டக்காரன், குயில்கள், பூங்குயில்கள், கோவுவா, குக்குகல், அனி ஆகியவற்றை உட்கொண்டுள்ளது.

குயில்
புதைப்படிவ காலம்:
இயோசீன்Holocene, 34–0 Ma
Guira guira.jpg
Guira cuckoo (Guira guira)
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
கிளை: ஒடிடிமார்பே
வரிசை: குயில்
Wagler, 1830
குடும்பம்: குயில்
Vigors, 1825
மாதிரி இனம்
Crotophaga ani
L, 1758
பேரினம்

கிட்டத்தட்ட 26

உசாத்துணைதொகு

  1. Ericson, P.G.P. et al. (2006) Diversification of Neoaves: integration of molecular sequence data and fossils. Biology Letters, 2(4):543–547
  2. Hackett, S.J. (2008). "A Phylogenomic Study of Birds Reveals Their Evolutionary History". Science 320 (5884): 1763–1768. doi:10.1126/science.1157704. பப்மெட்:18583609. 
  3. Jarvis, E.D. (2014). "Whole-genome analyses resolve early branches in the tree of life of modern birds". Science 346 (6215): 1320–1331. doi:10.1126/science.1253451. பப்மெட்:25504713. http://www.sciencemag.org/content/346/6215/1320.abstract. 

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cuculidae
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குயில்_(குடும்பம்)&oldid=2960806" இருந்து மீள்விக்கப்பட்டது