கற்பூரகௌரம் கருணாவதாரம்
கற்பூர கௌரம் கருணாவதாரம் என்பது தொன்மையான சமஸ்கிருத ஸ்லோகமாகும். இது சைவர்களின் முழுமுதற் கடவுளான சிவனைக் குறித்து பாடப்பட்டுள்ளது. இந்த ஸ்லோகம் யஜுர் வேதத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகும்.
ஸ்லோகம்
தொகு- கற்பூரகௌரம் கருணாவதாரம்
- சம்சாரசாரம் புஜகேந்திரஹாரம்
- சதாவசந்தம் இருதயாரவிந்தே
- பவம் பவானி சகிதம் நமாமி
- कर्पूरगौरम् करुणावतारम् |
- संसारसारम् भुजगेन्द्रहारम् ||
- सदा वसन्तम् हृदयारविन्दे |
- भवम् भवानि सहितम् नमामि || [1]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- கற்பூர கௌரம் கருணாவதாரம் ஸ்லோகம் பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்