கலகண்டி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 13வது மேளகர்த்தா இராகமும், 72 மேளகர்த்தாச் சக்கரத்தில் 3வது சக்கரமாகிய அக்னியின் முதலாவது இராகம் காயகப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

தொகு
ஆரோகணம்: ஸ ரி ம ப த நி ஸ்
அவரோகணம்: ஸ் நி த ப ம ரி ம க ஸ

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படி

தொகு
  1. கீர்த்தனை : சிறீ ஜனக தனயே

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலகண்டி&oldid=4164711" இலிருந்து மீள்விக்கப்பட்டது