கலப்புச் சமயங்கள்

கலப்புச் சமயம், இரண்டு பெரிய சமயங்களின் நற்கருத்துகளைக் கொண்டு தோற்றுவிக்கப்படும் புதிய சமயம் ஆகும். இந்தியத் துணைக் கண்டத்தில் முகலாயர் ஆட்சியின் போது கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் பஞ்சாப் பகுதியில் இந்து சமயம் மற்றும் இசுலாம் சமயத்தின் நல்ல தத்துவங்களைக் கொண்டு குரு நானக் என்பவர் சீக்கிய சமயத்தை நிறுவினார்.[1][2] அது போன்று நைஜீரியா நாட்டில் கிறித்தவம் மற்றும் இசுலாம் சமயங்களின் மெய்யியல்களைக் கொண்டு கிபி 1970களில் லாகோஸ் நகரத்தில் கிறிஸ்லாம்[3] என்ற கலப்புச் சமயம் தோற்றுவிக்கப்பட்டது. இச்சமயத்தை 35 மில்லியன் யோருபா மக்களில் பெரும்பான்மையோர் பின்பற்றுகின்றனர்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. W.Owen Cole; Piara Singh Sambhi (1993). Sikhism and Christianity: A Comparative Study (Themes in Comparative Religion). Wallingford, United Kingdom: Palgrave Macmillan. பக். 117. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-333-54107-3. 
  2. Luis Moreno; César Colino (2010). Diversity and Unity in Federal Countries. McGill Queen University Press. பக். 207. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7735-9087-8. https://books.google.com/books?id=N5lpveRnSxEC&pg=PA207. , Quote: "Hinduism, Buddhism, Jainism and Sikhism originated on the Indian subcontinent".
  3. On Faith: Chrislam, past, present and future
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலப்புச்_சமயங்கள்&oldid=3291966" இலிருந்து மீள்விக்கப்பட்டது