கலாமா நதி
கலாமா நதி (Kalama River) அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் மாநிலத்தில் பாயும் கொலம்பியா ஆற்றின் துணை நதி ஆகும். இந்த ஆற்றின் நீளம் 45 மைல்கள் (72 கிலோமீட்டர்கள்) ஆகும். இந்த நதி முழுவதுமாக ஐக்கிய அமெரிக்காவின், வாஷிங்டன் மாகாணத்தின் கவுலிட்ஸ் கவுண்ட்டி பகுதியிலேயே பாய்கிறது.[2]
கலாமா ஆறு | |
---|---|
கலாமா ஆற்றின் முகத்துவாரப் பகுதியின் அருகே | |
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Washington" does not exist. | |
அமைவு | |
Country | United States |
State | Washington |
County | Cowlitz |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | Kalama Spring |
⁃ அமைவு | Mount St. Helens National Volcanic Monument |
⁃ ஆள்கூறுகள் | 46°08′44″N 122°15′05″W / 46.14556°N 122.25139°W |
முகத்துவாரம் | கொலம்பியா ஆறு |
⁃ அமைவு | near Kalama |
⁃ ஆள்கூறுகள் | 46°02′01″N 122°52′13″W / 46.03361°N 122.87028°W[1] |
நீளம் | 45 மைல்கள் (72 கிலோமீட்டர்கள்)[2] |
வடிநில அளவு | 205 sq mi (530 km2)[3] |
வெளியேற்றம் | |
⁃ சராசரி | 1,219 cu ft/s (34.5 m3/s)[3] |
பிரிவுகள்
தொகுவட அமெரிக்காவின் மலைத்தொடரான கேஸ்கேட் மலைத்தொடரில் மவுண்ட் செயிண்ட் ஹெலன்ஸிற்கு தெற்கே கலாமா ஆறு உருவாகிறது. பொதுவாக இந்த ஆறு மேற்காகப் பாய்ந்து கொலம்பியா ஆற்றுடன் கலாமா என்ற இடத்திற்கு அருகே கலக்கிறது. ஆற்றின் எதிர் திசையில் 73 மைல்கள் (117 கிலோமீட்டர்) பாய்ந்து பசிபிக் பெருங்கடலில் கலக்கிறது.[2]
பார்வை
தொகு- ↑ "Feature Detail Report for: Kalama River". USGS. பார்க்கப்பட்ட நாள் 24 சூலை 2019.
- ↑ 2.0 2.1 2.2 United States Geological Survey. "United States Topographic Map". TopoQuest. Archived from the original on மார்ச் 6, 2016. பார்க்கப்பட்ட நாள் January 27, 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) River miles are marked and numbered on the relevant map quadrangles. - ↑ 3.0 3.1 Weinheimer, John; et al. (May 17, 2002). "Draft: Kalama River Subbasin Summary" (PDF). Columbia Basin Fish and Wildlife Authority. p. 4. பார்க்கப்பட்ட நாள் January 27, 2013.[தொடர்பிழந்த இணைப்பு]