கலினா சட்டமன்றத் தொகுதி
மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
கலினா சட்டமன்றத் தொகுதி (மராட்டிய மொழி: कलिना विधानसभा मतदारसंघ ) (தொகுதி எண் : 175) என்பது மேற்கு இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
விவரம்
தொகுகலினா மும்பை புறநகர் மாவட்டத்திலுள்ள 26 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, இத்தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 257,576 ஆகும். இதில் 144,501 பேர் ஆண்கள், 113,075 பேர் பெண்கள் ஆவர்.[2]
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | உறுப்பினர் | கட்சி |
---|---|---|
2009 | கிரிபாசங்கர் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் |
2014 | சஞ்சய் பொட்னிஸ் | சிவ சேனா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. பார்க்கப்பட்ட நாள் 8 December 2010.
- ↑ "General Elections to State Legislative Assembly 2009" (PDF). Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original (PDF) on 9 April 2011. பார்க்கப்பட்ட நாள் 8 December 2010.