கலீபா
(கலிபா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கலீபாக்கள் ( Caliphs, அரபு: الخلفاء ) எனப்படுபவர்கள் முகம்மது நபிக்குப் பிறகு, இஸ்லாமிய அரசை ஆட்சி செலுத்திய தலைவர்கள் ஆவர். பொதுவாக இவர்களது ஆட்சி அரசியலை விட சமயத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்பட்டது.
ராசிதீன் நேர்வழி நின்ற கலிபாக்கள்
தொகுஉமையா கலிபாக்கள்
தொகு- முதலாம் முஆவியா (ரலி) கிபி 661 - கிபி 680 வரை
- முதலாம் யசீத் கிபி 680 - கிபி 683 வரை
- இரண்டாம் முஆவியா கிபி 683 - கிபி 684 வரை
- முதலாம் மார்வான் கிபி 684 - கிபி 685 வரை
- அப்துல் அல் மாலிக் கிபி 685 - கிபி 705 வரை
- முதலாம் அல் வாலித் கிபி 705 - கிபி 715 வரை
- சுலைமான் கிபி 715 - கிபி 717 வரை
- உமர் பின் அப்துல் அஜீஸ் ஐந்தாவது நேர்வழி நின்ற கலிபாவாக போற்றப்படுபவர் கிபி 717 - கிபி 720 வரை
- இரண்டாம் யஜித் கிபி 720 - கிபி 724 வரை
- ஹிஷாம் கிபி 724 - கிபி 743 வரை
- இரண்டாம் அல் வாலித் கிபி 743 - கிபி 744 வரை
- மூன்றாம் யஜித் கிபி 744
- இப்ராஹீம் கிபி 744
- இரண்டாம் மார்வான் கிபி 744 - கிபி 750 வரை
பாக்தாத் அப்பாசியா கலிபாக்கள்
தொகு- அஸ்சபா கிபி 750 - கிபி 754 வரை
- அல் மன்சூர் கிபி 754 - கிபி 775 வரை
- அல் மகதி கிபி 775 - கிபி 785 வரை
- அல் ஹாதி கிபி 785 - கிபி 786 வரை
- ஹாருன் ரஷீத் கிபி 786 - கிபி 809 வரை
- முஹமது இப்னு ஹாருன் அல் அமீன் கிபி 809 - கிபி 813 வரை
- அல் மாமூன் கிபி 813 - கிபி 833 வரை
- அல் முதாசிம் கிபி 833 - கிபி 842 வரை
- அல் வாதிக் கிபி 842 - கிபி 847 வரை
- அல் முத்தவக்கில் கிபி 847 - கிபி 861 வரை
- அல் முண்டாசிர் கிபி 861 - கிபி 862 வரை
- அல் முஸ்தகின் கிபி 862 - கிபி 866 வரை
- அல் முதாஜ் கிபி 866 - கிபி 869 வரை
- அல் முகத்ததி கிபி 869 - கிபி 870 வரை
- அல் முதம்மிட் கிபி 870 - கிபி 892 வரை
- அல் முத்ததித் கிபி 892 - கிபி 902 வரை
- அல் முக்தாபி கிபி 902 - கிபி 908 வரை
- அல் முக்ததிர் கிபி 908 - கிபி 932 வரை
- அல் காகிர் கிபி 932 - கிபி 934 வரை
- அல் ரதி கிபி 934 - கிபி 940 வரை
- அல் முத்தக்கி கிபி 940 - கிபி 944 வரை
- அல் முஸ்தாக்பி கிபி 944 - கிபி 946 வரை
- அல் முத்தி கிபி 946 - கிபி 974 வரை
- அல் தாய் கிபி 974 - கிபி991 வரை
- அல் காதிர் கிபி 991 - கிபி 1031 வரை
- அல் காயம் கிபி 1031 - கிபி 1075 வரை
- அல் முக்ததி கிபி 1075 - கிபி 1094 வரை
- அல் முஸ்தஜிர் கிபி 1094 - கிபி 1118 வரை
- அல் முஸ்தஷிர்ட் கிபி 1118 - கிபி 1135 வரை
- அல் ரஷீத் கிபி 1135 - கிபி 1136 வரை
- அல் முக்தாபி கிபி 1136 - கிபி 1160 வரை
- அல் முஸ்தஞ்சிட் கிபி 1160 - கிபி 1170 வரை
- அல் முஸ்ததி கிபி 1170 - கிபி 1180 வரை
- அன் நசீர் கிபி 1180 - கிபி 1225 வரை
- அஜ் ஜாகிர் கிபி 1225 - கிபி 1226 வரை
- அல் முஸ்தன்சிர் கிபி 1226 - கிபி 1242 வரை
- அல் முஸ்தசிம் கிபி 1242 - கிபி 1258 வரை
- இரண்டாம் அல் முஸ்தன்சிர் கிபி 1136 - கிபி 1160 வரை
- அல் ஹக்கீம் கிபி 1136 - கிபி 1160 வரை
- அல் முஷ்டபி கிபி 1136 - கிபி 1160 வரை
- அல் வாதிக் கிபி 1136 - கிபி 1160 வரை
- அல் ஹக்கீம் கிபி 1136 - கிபி 1160 வரை
- அல் முத்தித் கிபி 1136 - கிபி 1160 வரை
- அல் முத்தவாகில் கிபி 1136 - கிபி 1160 வரை
- அல் வாதில் கிபி 1136 - கிபி 1160 வரை