கலிபோர்னியம்(III) ஆக்சிபுரோமைடு

வேதிச் சேர்மம்

கலிபோர்னியம்(III) ஆக்சிபுரோமைடு (Californium(III) oxybromide) CfOBr என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். கலிபோர்னியம், ஆக்சிசன், புரோமின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2]

கலிபோர்னியம்(III) ஆக்சிபுரோமைடு
Californium(III) oxybromide
பெயர்கள்
வேறு பெயர்கள்
கலிபோர்னியம்(III) ஆக்சிபுரோமைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/BrH.Cf.O/h1H;;/q;+3;-2/p-1
    Key: GRLGSZZUZXNWOT-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Br-].[Cf+3].[O-2]
பண்புகள்
BrCfO
வாய்ப்பாட்டு எடை 346.90 g·mol−1
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

கலிபோர்னியம்(III) ஆக்சைடுடன் ஐதரசன் புரோமைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் கலிபோர்னியம்((III) ஆக்சிபுரோமைடு உருவாகிறது.[3]

பண்புகள் தொகு

கலிபோர்னியம்(III) ஆக்சிபுரோமைடு CfOCl உடன் ஒத்த கட்டமைப்பை கொண்டுள்ளது. இவ்விரண்டும் ஒரே முறையில் தயாரிக்கப்படுகின்றன.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Transplutonium Elements. Science and Technology Branch, Technical Information Center, U.S. Atomic Energy Commission. 1972. p. 27. பார்க்கப்பட்ட நாள் 16 July 2023.
  2. Seaborg, G. T.; Katz, Joseph J.; Morss, L. R. (6 December 2012). The Chemistry of the Actinide Elements: Volume 2 (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 1046. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-009-3155-8. பார்க்கப்பட்ட நாள் 16 July 2023.
  3. McCleverty, J. A.; Meyer, T. J. (3 December 2003). Comprehensive Coordination Chemistry II: From Biology to Nanotechnology (in ஆங்கிலம்). Newnes. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-091316-2. பார்க்கப்பட்ட நாள் 16 July 2023.
  4. Morss, L. R.; Edelstein, Norman M.; Fuger, Jean (21 October 2010). The Chemistry of the Actinide and Transactinide Elements (Set Vol.1-6): Volumes 1-6 (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 1533. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-007-0211-0. பார்க்கப்பட்ட நாள் 16 July 2023.