கலீலியோ கலீலி (நூல்)
பூமியும் மற்ற கிரகங்களும் சூரியனைத்தான் சுற்றி வருகின்றன என்று நிரூபித்துக் காட்டிய “கலீலியோ கலீலி” (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8368-893-2) வாழ்க்கையை 80 பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.
கலீலியோ கலீலி | |
---|---|
நூல் பெயர்: | கலீலியோ கலீலி |
ஆசிரியர்(கள்): | குகன் |
வகை: | வரலாறு |
துறை: | வாழ்க்கை வரலாறு |
இடம்: | Prodigy, நியூ ஹாரிஜன் மீடியா பி.லிட்., எண் 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை சென்னை -600 017. |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 80 |
பதிப்பகர்: | Prodigy |
பதிப்பு: | சூன் ’ 2008 |
ஆக்க அனுமதி: | நூல் ஆசிரியருக்கு |
நூலாசிரியர்
தொகுநூலாசிரியரான கு.கண்ணன் என்கிற குகன் மென்பொருள் பொறியியலாளராக சென்னையில் பணியாற்றி வருகிறார். இந்நூலுக்கு முன்பாக மூன்று நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பொருளடக்கம்
தொகு- அரிஸ்டாட்டில் செய்த தவறு
- பிறந்தேன் வளர்ந்தேன்
- பெண்டுலம்
- வேலை கிடைத்தது
- படுவா பல்கலைக்கழகம்
- மரினா கம்பா
- பார் மகளே பார்
- தியரி ஆஃப் மோஷன்
- டெலஸ்கோப்
- இன்னும் சில கண்டுபிடிப்புகள்
- கோப்பர்னிகன் தியரி
- ஆலயக் குற்றச்சாட்டு
- போப் நண்பர்
- மீண்டும் ஒரு குற்றச்சாட்டு
- கலீலியோவும் கெப்ளரும்
எனும் 15 தலைப்புகளின் கீழாக “கலீலியோ கலீலி” யின் போராட்டமான வாழ்க்கை இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.