கலீல் அல்-ஐய்யா
கலீல் அல்-ஐய்யா (Khalil al-Hayya), காசாக்கரையில் உள்ள பாலஸ்தீன அரசியல்வாதியும், ஹமாஸ் போராளிகள் குழுவின் துணைத்தலைவரும் ஆவார். 2023 இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதல்களுக்கு முளையாகச் செயல்பட்ட ஹமாஸ் இயக்கத் தலைவர் இசுமாயில் அனியேவுடன் கலீல் அல்-ஐய்யாவும் ஒருங்கிணைந்து செயல்பட்டவர்[2]
கலீல் அல்-ஐய்யா | |
---|---|
துணைத் தலைவர், ஹமாஸ் அரசியல் குழு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 6 ஆகஸ்டு 2024 | |
உறுப்ப்பினர், பாலஸ்தீன சட்டமன்றக் குழு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 25 சனவரி 2006 | |
தொகுதி | காசா நகரம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | children 5 நவம்பர் 1960[1] காசா நகரம், காசாக்கரை, பாலஸ்தீனம் |
இறப்பு | children |
இளைப்பாறுமிடம் | children |
தேசியம் | பாலஸ்தீனர் |
அரசியல் கட்சி | ஹமாஸ் |
பெற்றோர் |
|
முன்னாள் கல்லூரி | இசுலாமியப் பல்கலைக்கழகம், காசா ஜோர்தான் பல்கலைக்கழகம் |
வரலாறு
தொகுகாசா நகரத்தில் 15 நவம்பர் 1960 அன்று பிறந்த கலீல் அல்-அய்யா, காசா இசுலாமியப் பல்கலைக்கழகம் மற்றும் ஜோர்தான் பல்கலைக்கழகத்தில் சமயக் கல்வி கற்றார்.. 2006ல் பாலஸ்தீன சட்டமன்றக் குழு உறுப்பினராக காசா நகரம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 6 ஆகஸ்டு 2024 அன்று யாகியா சின்வார் தலைமையிலான ஹமாஸ் அரசியல் குழுவின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- "Hamas official: No elections without West Bank freedoms". Bethlehem: Ma'an. 6 March 2012. Archived from the original on 4 July 2013. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
- Khatib, Abed Rahim (3 February 2010). "Senior Hamas leader Khalil al-Hayya meets senior Fatah leader Nabil Shaath in Gaza City". Demotix. Archived from the original on 23 September 2015. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.