கலேமா மொட்லாந்தே

பெட்ரஸ் கலேமா மொட்லாந்தே (Petrus Kgalema Motlanthe, பிறப்பு: 19 சூலை 1949) தென்னாபிரிக்காவின் துணை குடியரசுத் தலைவர் ஆவார். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவியிலும் உள்ளார். 2008இல் செப்டம்பர் 25ஆம் தேதி தாபோ உம்பெக்கி விலகியதற்கு பிறகு இவர் சட்டமன்ற வாக்கெடுப்பின் படி 2009 மே 9 வரை இடைக்கால குடியரசு தலைவராக செயல்பட்டார். அரசியலுக்கு முன்பு தொழிற் சங்கத் தலைவராக பணியாற்றியுள்ளார்.

Kgalema Motlanthe
கலேமா மொட்லாந்தே
தென்னாபிரிக்க குடியரசுத் தலைவர்
பதவியேற்பு
செப்டம்பர் 25, 2008
துணை குடியரசுத் தலைவர் எவரும் இல்லை
முன்னவர் தாபோ உம்பெக்கி
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் துணைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2007
முன்னவர் யாக்கோபு சூமா
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர்
பதவியில்
1997–2007
முன்னவர் சிரில் ராமபோசா
பின்வந்தவர் குவெடே மன்டாசே
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 20, 2008[1]
முன்னவர் சிப்பொரா நொய்சி நாவா
தனிநபர் தகவல்
பிறப்பு ஜூலை 19, 1949
அரசியல் கட்சி ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலேமா_மொட்லாந்தே&oldid=3586529" இருந்து மீள்விக்கப்பட்டது