கலேமைசு
கலேமைசு புதைப்படிவ காலம்:ஆரம்ப பிளியோசீன் - அண்மைக்காலம் | |
---|---|
கலேமைசு பைரனைகசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிபோடைப்ளா
|
குடும்பம்: | தால்பிடே
|
பேரினம்: | கலேமைசு கவுப், 1829
|
மாதிரி இனம் | |
கலேமைசு பைரனைகசு[1] ஜியோப்ராய், 1811 | |
சிற்றினம் | |
|
கலேமைசு (Galemys) என்பது வாழ்ந்து கொண்டிருக்கும் பைரனியன் தெசுமன் (கலேமைசு பைரனாய்கசு) மற்றும் பல புதைபடிவச் சிற்றினங்களைக் கொண்ட சிற்றெலி பேரினமாகும்.[2]
அழிந்துபோன சிற்றினங்களில் பல உயிருள்ள சிற்றினங்களை விட மிகவும் பரவலாக வாழ்ந்தன. எடுத்துக்காட்டாக, ஆரம்பக்கால பிளிசுடோசீன் கலேமைசு கோர்மோசி பிரித்தானியத் தீவுகள் உட்பட ஐரோப்பாவின் பெரும்பகுதி முழுவதும் நன்னீர் வாழ்விடங்களில் காணப்பட்டது.[3] கலேமைசு அநேகமாக ஆரம்பக்கால பிளோசீனில் அழிந்துபோன ஆர்க்கியோட்சுமனா பேரினத்தைச் சேர்ந்த ஒரு சிற்றினத்திலிருந்து தோன்றியிருக்கலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Wilson, D. E., and Reeder, D. M., ed. (2005). Mammal Species of the World (3rd ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.
{{cite book}}
: CS1 maint: multiple names: editors list (link) - ↑ "Galemys". Biolib.
- ↑ Queiroz, Ana Isabel (1996). Status and Conservation of Desmaninae in Europe: Issues 18-76. Council of Europe Publishing. p. 9.