கலேவளை பிரதேச செயலாளர் பிரிவு
இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு
கலேவளை பிரதேச செயலாளர் பிரிவு என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள மாத்தளை மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு மக்கள் தொகை 2001 இல் 61842 ஆகவும்,[1] 2012 இல் 70042 ஆகவும் காணப்பட்டது.[2]
கலேவளை பிரதேச செயலாளர் பிரிவு | |
---|---|
நாடு | இலங்கை |
மாகாணம் | மத்திய மாகாணம் |
மாவட்டம் | மாத்தளை மாவட்டம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை நேரம்) |
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகுவெளியிணைப்புக்கள்
தொகு- Divisional Secretariats Portal பரணிடப்பட்டது 2018-12-27 at the வந்தவழி இயந்திரம்