கலைஞன் (திரைப்படம்)

(கலைஞன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கலைஞன் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராம்குமாரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், பிந்தியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கலைஞன்
இயக்கம்ஜி. பி. விஜய்
தயாரிப்புராம்குமார்
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்,
பிந்தியா,
நாசர்,
சிவரஞ்சனி,
நிர்மலா,
சிந்துஜா,
யுவஸ்ரீ,
ஸ்ரீரக்ஷா,
அம்ருதா,
ராஜாத்தி,
அசோக்ராவ்,
குருதத்,
சந்தான சிவாஜி,
சின்னி ஜெயந்த்
படத்தொகுப்புஆர். மோகன் ராஜ்
விநியோகம்சிவாஜி ப்ரொடக்சன்ஸ்
வெளியீடு1993

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலைஞன்_(திரைப்படம்)&oldid=3941042" இலிருந்து மீள்விக்கப்பட்டது