கலைப் பண்பாட்டுக் கழகம்

கலைப் பண்பாட்டுக் கழகம் என்பது இலங்கை இனப் பிரச்சினையின் காரணமாக எழுந்த போர்ச் சூழ்நிலையாலும், சிதைந்த தமிழீழத்தின் ஆன்மாவான கலை,பண்பாடு போன்றவற்றை வளர்த்தெடுக்க வேலுப்பிள்ளை பிரபாகரன் பணிப்புரையின் தொடங்கப்பட்ட கழகமாகும். இந்தக் கலைப்பண்பாட்டுக் கழகத்தினரால் முத்தமிழ் விழாக்கள் போன்றவை சிறப்பாக நடத்தப்பட்டன[1]

இவற்றையும் பார்க்கவும் தொகு

குறிப்புகள் தொகு

  1. தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும்,ஓவியர் புகழேந்தி. பக் .33,34
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலைப்_பண்பாட்டுக்_கழகம்&oldid=1803057" இலிருந்து மீள்விக்கப்பட்டது