தமிழீழ விடுதலைப் புலிகளின் உள் கட்டமைப்பு
தொடக்கத்தில் சிறிய கரந்தடி இராணுவக் குழுவாக செயற்பட்டு வந்த விடுதலைப் புலிகள், பின்னர் வளர்ச்சியடைந்து தரைப்படை, வான்படை, கடற்படை, காவல் துறை என பல்வகைப் பிரிவுகளை கொண்ட படைத்துறையாக மாறினர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அங்கமாக இருந்த படையணிகள் பின்வருமாறு;
- கடற்புலிகள்
- வான்புலிகள்
- லெப். கேணல் இராதா விமான எதிர்ப்புப் படையணி
- மாலதி படையணி (பெண்புலிகள்)
- சோதியா படையணி (பெண்புலிகள்)
- அன்பரசி படையணி (பெண்புலிகள்) - மகளிர் படையணியில் முதன் முதல் உருவாகிய படையணி
- சிறுத்தைகள்
- கரும்புலிகள்
- கடற்கரும்புலிகள்
- கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணி
- லெப். கேணல் விக்ரர் கவசவாகன எதிர்ப்புப் படையணி
- லெப். கேணல் குட்டிசிறி மோட்டார்ப் படையணி
- ஜெயந்தன் படையணி
- சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி
- இம்ரான் பாண்டியன் படையணி
- இம்ரான் பாண்டியன் உந்துருளி அணி
- எல்லைப் படை
- துணைப்படை
- வழங்கற் பிரிவு
- மருத்துவப் பிரிவு
- கொள்முதல் பிரிவு
- பரப்புரைப் பிரிவு
- தமிழீழப் பொறியியற்றுறை
- புலனாய்வுத் துறை
- தமிழீழ விடுதகலைப்புலிகளின் அரசியற்றுறை - http://www.ltteps.org/
- தமிழீழ விளையாட்டுத் துறை - http://www.eelamsports.com/ பரணிடப்பட்டது 2007-11-12 at the வந்தவழி இயந்திரம்
- தமிழீழக் கல்வி மேம்பாட்டுக் கழகம்
- தமிழீழக் கலை பண்பாட்டுக் கழகம்
- தமிழீழ நீதித்துறை- http://www.eelamjudicial.org/ பரணிடப்பட்டது 2007-01-30 at the வந்தவழி இயந்திரம்
- தமிழீழ நிர்வாக துறை
- தமிழீழ நிதித் துறை - http://www.nithiththurai.com/
- தமிழீழ வைப்பகம் (வங்கி) - http://www.bankoftamileelam.net/ பரணிடப்பட்டது 2007-10-23 at the வந்தவழி இயந்திரம்
- தமிழீழ காவல்துறை
- விடுதலைப்புலிகளின் சுகாதாரப் பிரிவு - http://www.eelamhealths.com பரணிடப்பட்டது 2016-01-12 at the வந்தவழி இயந்திரம்
- சூழல் நல்லாட்சி ஆணையம்
- தமிழீழ வனவளப் பாதுகாப்புப் பிரிவு
- தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் - (TEEDOR) - http://www.teedor.org/ பரணிடப்பட்டது 2005-08-30 at the வந்தவழி இயந்திரம்
- பொருண்மிய மதியுரையகம் - (The Economic Consultancy House) - http://www.techonnet.org/
- தமிழீழக் காலநிலை அவதானிப்பு நிலையம்
- தமிழீழக் காட்டுமானப் பொறியியற்செயலகம் - (Construction Engineering Secreteriat of Tamileelam)
- Planning and Development Secretariat
- வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் - NorthEast Secretariat on Human Rights (NESOHR) - http://www.nesohr.org/ பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- ஒளிக்கலைப்பிரிவு (நிதர்சனம், ஒளி வீச்சு) - http://www.aruchuna.com/
- விடுதலைப்புலிகளின் வெளியீட்டுப் பிரிவு - http://www.eelamstore.com
- புலிகளின் குரல் (வானொலி) - http://www.pulikalinkural.com/
- விடுதலைப்புலிகள் பத்திரிகை - http://eelamhouse.com/2009/10/04/viduthalai-pulikal-paper-all/ பரணிடப்பட்டது 2020-10-22 at the வந்தவழி இயந்திரம்
- எரிமலை சஞ்சிகை
- தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி - http://www.tvttn.com/ பரணிடப்பட்டது 2007-10-28 at the வந்தவழி இயந்திரம்
- ஈழம் இணையம் - http://www.eelamweb.com/