கலையியல் ரசனைக் கட்டுரைகள் (நூல்)
கலையியல் ரசனைக் கட்டுரைகள் குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய நூலாகும்[1]. கோயில்களில் காணப்படும் பல்வேறு கூறுகளான கல்வெட்டு, சிற்பம், ஓவியம், கட்டடம் போன்ற நுணுக்கங்கள் கலை ரசனையுடன் விவாதிக்கப்படுகின்றன. தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களில் உள்ள கோயில்களில் காணப்படும் கலைக்கூறுகள் இலக்கியம் மற்றும் பிற சான்றுகளுடன் ஒப்பு நோக்கப்பட்டுள்ளன.
கலையியல் ரசனைக் கட்டுரைகள் தொகுதி 1 | |
---|---|
நூல் பெயர்: | கலையியல் ரசனைக் கட்டுரைகள் தொகுதி 1 |
ஆசிரியர்(கள்): | குடவாயில் பாலசுப்பிரமணியன் |
வகை: | கலை |
துறை: | கலை |
இடம்: | 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 0007 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 254 |
பதிப்பகர்: | அகரம்
பதிப்பு = முதல் பதிப்பு 2014 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருக்கு |
அமைப்பு
தொகுஇந்நூல் 30 தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. தேவையான இடங்களில் புகைப்படங்கள் தரப்பட்டுள்ளன.