கலைராஜன்
இந்திய அரசியல்வாதி
வி. பி. கலைராஜன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர். இவர் 2006-ல் 2011-ல் சென்னை தி.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] இவர் அ.இ.அ.தி.மு.க வில் மாநில மாணவரணி செயலாளராகவும், மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளராகவும் இருந்தவர். அஇஅதிமுக வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த இவர், தற்போது திமுகவில் உள்ளார்.[2]
வி. பி. கலைராஜன் | |
---|---|
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2011 | |
தொகுதி | தியாகராய நகர் |
பதவியில் 2006–2011 | |
முன்னையவர் | ஜே. அன்பழகன் |
தொகுதி | தியாகராய நகர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
குறிப்புகள்
தொகு- ↑ "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுயவிபரகுறிப்பு". தமிழக அரசு சுயவிபரகுறிப்பு.
- ↑ "அமமுக மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் திமுகவில் இணைந்தார்".