கல்கட்டி அருவி

கல்கட்டி அருவி (ஆங்கிலம்:Kalhatti Falls: கன்னடம்: ಕಲ್ಹತ್ತಿ ಜಲಪಾತ) என்பது கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தில் தாரிகேர் வட்டத்தில் கல்லதிகிரி என்ற இடத்தில் சராவதி ஆற்றின் தலைப்பகுதியில் உள்ள அருவியாகும் இந்த நீர்வீழ்ச்சி கெம்மண்ணுகுண்டி மலை வாசஸ்தலத்திலிருந்து 10 கிலோமீட்டர்கள் (6.2 mi) தொலைவில் உள்ளது.[1]

கல்கட்டி அருவி
கல்கட்டி அருவி Kalhatti Falls is located in கருநாடகம்
கல்கட்டி அருவி Kalhatti Falls
கல்கட்டி அருவி
Kalhatti Falls
கர்நாடகாவில் கல்கட்டி அருவி அமைவிடம்

அமைவிடம்

தொகு

கல்கட்டி நீர்வீழ்ச்சி தரிகேரிலிருந்து 45 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளது (சிக்மகளூர் மாவட்டத்தில் தரிகேரே வட்டம்).

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Kalhatti Falls". Karnataka One State Many Worlds. பார்க்கப்பட்ட நாள் 2021-02-02. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்கட்டி_அருவி&oldid=3726683" இலிருந்து மீள்விக்கப்பட்டது