கல்கியின் அமரதாரா (புதினம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கல்கியின் அமரதாரா கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மகள் ஆனந்தி எழுதிய புதினமாகும்.[1] இது நான்கு பாகங்களைக் கொண்ட புதினமாகும். இந்நூலின் முதல் 26 அத்தியாயங்களைகீ கல்கி எழுதியதாக முன்னுரையில் ஆனந்தி குறிப்பிட்டிருக்கிறார்.
கல்கியின் அமரதாரா (தொகுதி 1) | |
---|---|
நூல் பெயர்: | கல்கியின் அமரதாரா (தொகுதி 1) |
ஆசிரியர்(கள்): | ஆனந்தி |
வகை: | புதினம் |
துறை: | சமூகம் |
இடம்: | சென்னை 600 0017 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 912 |
பதிப்பகர்: | வானதி பதிப்பகம் |
பதிப்பு: | 6ஆம் பதிப்பு 2012 |
கல்கியின் அமரதாரா (தொகுதி 2) | |
---|---|
நூல் பெயர்: | கல்கியின் அமரதாரா (தொகுதி 2) |
ஆசிரியர்(கள்): | ஆனந்தி |
வகை: | புதினம் |
துறை: | சமூகம் |
இடம்: | சென்னை 600 0017 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 556 |
பதிப்பகர்: | வானதி பதிப்பகம் |
பதிப்பு: | 3ஆம் பதிப்பு 2013 |
அமைப்பு
தொகு- முதல் பாகம் - இந்துமதியின் கதை (50 அத்தியாயங்கள்)
- இரண்டாம் பாகம் - நட்சத்திர உதயம் (50 அத்தியாயங்கள்)
- மூன்றாம் பாகம் - ரங்கதுரையின் கதை (39 அத்தியாயங்கள்)
- நான்காம் பாகம் - வாழ்வு மலர்ந்தது (26 அத்தியாயங்கள்)
இந்த நான்கு பாகங்களும் இரு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
உசாத்துணை
தொகு- 'கல்கியின் அமரதாரா', நூல், (1 & 2ஆம் பாகங்கள்) (6ஆம் பதிப்பு 2012; வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை)
- 'கல்கியின் அமரதாரா', நூல், (3 & 4ஆம் பாகங்கள்) (3ஆம் பதிப்பு 2013; வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை)
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- 1 & 2ஆம் பாகங்கள், விஜயா பதிப்பகம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- 3 & 4ஆம் பாகங்கள், விஜயா பதிப்பகம் பரணிடப்பட்டது 2017-10-12 at the வந்தவழி இயந்திரம்