கல்சி, டேராடூன்
உத்திரகண்டத்தில் உள்ள இடம்
கல்சி (Khalsi, Dehradun) என்பது உத்தரகண்ட் மாநிலத்தின், டேராடூன் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இந்த நகரானது பேரரசர் அசோகரின் முக்கிய கல்வெட்டுக் குழுவான கல்சியின் பாறைக் கல்வெட்டுகளுக்காக அறியப்படுகிறது. கல்சி பாறையில் 1 முதல் 14 வரையிலான முக்கிய கல்வெட்டு ஆணைகள் உள்ளன. [1]
கல்சி | |
---|---|
ஆள்கூறுகள்: 30°31′05″N 77°50′54″E / 30.5180°N 77.8482°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்டம் |
மாவட்டம் | டோராடூன் |
13 ஆம் எண் கொண்ட அசோகரின் கல்சி பாறைக் கலவெட்டானது, கிரேக்க மன்னர்களான அந்தியோகஸ், தலமி, ஆன்டிகோனஸ், மாகாஸ் இரண்டாம் அலெக்சாந்தர் ஆகியோரை அவரது போதனைகளைப் பெற்றவர்கள் என்று குறிப்பிடுகிறது. [2]
குறிப்புகள்
தொகு
- ↑ The Geopolitical Orbits of Ancient India: The Geographical Frames of the ... by Dilip K Chakrabarty p.32
- ↑ Romila Thapar (1990). A History of India. Penguin Books Limited. p. 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-194976-5.