கல்மகேரா தீவு எலி

கல்மகேரா தீவு எலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ரேட்டசு
இனம்:
ரே. கல்மகேரென்சிசு
இருசொற் பெயரீடு
ரேட்டசு கல்மகேரென்சிசு
(பேப்ரே மற்றும் பலர் 2003)

கல்மகேரா தீவு எலி (Halmahera Island Rats) (ரேட்டசு கல்மகேரென்சிசு) என்பது முரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணியின் சிற்றினமாகும். இது இந்தோனேசியாவின் கல்மகேரா தீவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1]:697

மேற்கோள்கள்

தொகு
  1. Fabre, P. H.; Miguez, R. P.; Holden, M. E.; Fitriana, Y. S.; Semiadi, G.; Musser, G. G.; Helgen, K. M. (2023). "Review of Moluccan Rattus (Rodentia: Muridae) with description of four new species". Records of the Australian Museum 75 (5): 673–718. doi:10.3853/j.2201-4349.75.2023.1783. https://journals.australian.museum/fabre-2023-rec-aust-mus-755-673718. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்மகேரா_தீவு_எலி&oldid=4185263" இலிருந்து மீள்விக்கப்பட்டது